உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் 1 - 5 எளிய விளக்கம்
1 . கர்மா ஜடமானது. கர்மா இறைவனின் ஆணைக்கு உட்பட்டது.
2 . வினையின் விளைவு ஒருவனை வினை கடல் வீழ்த்தி வீடுபேறு இயலாமல்
செய்யும்.
3 . பிரதி பலன் எதிர் பார்க்காமல் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் செயல் (நிஷ்காம்ய
கர்மம்) முக்திக்கு வழி வகுக்கும்.
4 . பூஜை, ஜபம், தியானம் இவற்றில் முன் வருவதைவிட பின்வருவது
இன்னும்
சிறந்தது.
5 . எல்லா உருவங்களிலும் இறைவனை வழிபடலாம். ( நிலம், நீர், நெருப்பு,
காற்று,ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் எல்லா உயிர்களும்)