உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் 6 - 10 எளிய விளக்கம்

 6 . இறைவனை நாமத்தை உரக்க சொல்லி வணகுவதைவிடவும், ஜபிப்பதை விடவும், 

      மனதால  தியானிப்பது மிக சிறந்தது. 

 7 . 
சீராக ஒழுகும் நீர் விழ்ச்சி, நெய் போன்று தியானம் தடையின்றி இருத்தல் நன்று. . 

 8 .  அன்ய பாவத்தைவிட ( இறைவனும் நானும் வேறு எனும் பாவம் ), அனன்ய பாவம் 

      ( இறைவனும் நானும் ஒன்றே எனும் பாவம் ) சிறந்த வகை தியானமாகும். 


9 .  
அன்ய பாவம, அனன்ய பாவம இரண்டினும் மேன்மை பாவனாதீதம் எனுமொரு ஏதும் இல்லா 

       நிலையே.


10 .  இறையுணர்வு உதிக்கும் இடமாகிய இதயத்தில் , எப்பொழுதும் நிலைகொண்டு 
        இருத்தல் கர்மம் , பக்தி, ஞானம், மற்றும் யோகம் எனப்படும் இறைவனிடம் 
        ஐக்கியம் அடைவதும் ஆகும்.

HOME